பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகர் கொலை
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மூளிக்குளம் ...
Read more









