போச்சம்பள்ளி அருகே வீட்டில் கணவர் பிரசவம் பார்த்ததால் மனைவி உயிரிழப்பு : சுகாதார துறை, போலீஸார் விசாரணை
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே வீட்டில் கணவர் பிரசவம் பார்த்ததில், பெண் உயிரிழந்தது தொடர்பாக சுகாதாரத் துறையினர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி கிராமத்தைச் ...
Read more
