நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கினால் மற்றவர்கள் பயப்படுவார்கள்: உயர் நீதிமன்றம் கருத்து
மதுரை: ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளில் ஒருவரையாவது பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பினால் தான் மற்றவர்கள் பயப்படுவார்கள்’ என உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் கூறினார். ...
Read more


