புகழஞ்சலி – எம்.எஸ்.சுவாமிநாதன் | “குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க பரிந்துரைத்தவர்” – கே.பாலகிருஷ்ணன்
சென்னை: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டுமென பரிந்துரைத்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார். ...
Read more

