Tag: நரசல

வாகன நெரிசலை கண்டறிந்து உடனுக்குடன் சரிசெய்ய ‘ட்ரோன் கேமரா’- சென்னையில் சோதனை முயற்சி

சென்னை: ‘ட்ரோன் கேமரா’ மூலம் போக்குவரத்து நெரிசலைக் கண்டறியும் சோதனை முயற்சியில் சென்னை போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு ...

Read more

போடாத புறவழிச் சாலையால் உத்திரமேரூரில் தீராத நெரிசல்: நிதி ஒதுக்கி 10 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட திட்டம்

போடாத புறவழிச் சாலையால் உத்திரமேரூரில் தீராத நெரிசல்நிதி ஒதுக்கி 10 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட திட்டம்இரா.ஜெயபிரகாஷ்உத்திரமேரூர் அருகே அ.பி.சத்திரத்தில் இருந்து வேடப்பாளையம் வழியாக புறவழிச் சாலை அமைக்கும் ...

Read more

கூட்ட நெரிசலை பயன்படுத்தி துணிகரம்: குற்றாலம் அருவியில் குளித்தபோது 6 பெண்களிடம் நகை திருட்டு

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளித்த 6 பெண்களிடம் நேற்று நகைகள் திருடப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றாலத்தில் சாரல் சீசன் என்பதால் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.