செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
வேடசந்தூர்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான வேடசந்தூர் திமுக ஒன்றியச் செயலாளர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக (தெற்கு) ஒன்றியச் ...
Read more
