Tag: நடளமனறததல

நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் தரவில்லை: – இபிஎஸ்

சென்னை: "தமிழகத்தில் கூட்டணியுடன் கூடிய 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக, இதுவரை ஒருமுறைகூட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற ...

Read more

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளேட்டில் வெளியாகியுள்ள ...

Read more

“நாடாளுமன்றத்தில் தப்பினாலும் மக்கள் மன்றத்தில் பிரதமர் மோடி தப்ப முடியாது” – கே.எஸ்.அழகிரி

சென்னை: "மணிப்பூர் கலவரத்தின்போது அப்பாவி பெண்களுக்கு எதிராக நடக்கிற வன்கொடுமைக்கும், தாக்குதலுக்கும் நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்துக்குப் பதில் சொல்லாமல் தப்ப ...

Read more

பொது சிவில் சட்டம், தமிழகம் புறக்கணிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முடிவு – திமுக எம்பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாதம் 20-ம் தேதி தொடங்க உள்ளது. இக்கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், மக்கள் பிரச்சினைகள் எழுப்ப வேண்டிய விதம் குறித்த ஆலோசனை ...

Read more

`செங்கோல்' கதை : புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் தமிழ்நாட்டின் பெருமை!-வரலாற்றுப் பின்னணி என்ன?

வரும் 28-ம் தேதி புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் பரபரத்துக்கொண்டிருக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் ...

Read more

“புதிய நாடாளுமன்றத்தில் `செங்கோல்’ … பிரதமர் மோடி பெற்றுக்கொள்வார்” – அமித் ஷா சொன்னதென்ன?

புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. இந்த நிலையில் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.