Tag: தரமவளவன

“மத்திய – மாநில அரசின் உறவுகளை ஆராய ஆணையம் அமைப்பீர்” – முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் யோசனை

சென்னை: “மத்திய - மாநில அரசின் உறவுகளை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை ...

Read more

‘இண்டியா’ கூட்டணியை பிளவுபடுத்த முடியாது: திருமாவளவன் கருத்து

சென்னை: சனாதனம் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து ‘இண்டியா’ கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ...

Read more

“நம் தேசத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது” – சந்திரயான்-3 வெற்றி குறித்து திருமாவளவன்

சென்னை: “நம் தேசத்தின் மதிப்பு வல்லரசுகளே வியந்து பார்க்கும் வகையில் உலக அரங்கில் வெகுவாக உயர்ந்துள்ளது” என சந்திரயான் 3 வெற்றி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் ...

Read more

விசிகவை வெளியேற்ற போலீஸ் முயற்சி – திருமாவளவன் பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு

திருநெல்வேலி: “திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற போலீஸார் முயற்சிக்கின்றனர்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் பேசியிருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ...

Read more

சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

திருநெல்வேலி: தமிழகத்தில் சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் ...

Read more

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்: திருமாவளவன்

சென்னை: “சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களைத் தழுவியவர்களுக்குக் காட்டப்படும் பரிவு, கிறிஸ்தவத்தைத் தழுவிய பட்டியலினத் தவர்களுக்கும் காட்டப்பட வேண்டும். இதில் ஓரவஞ்சனை செய்வது கூடாது” என்று விடுதலை ...

Read more

மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

திருமாவளவன் | கோப்புப்படம். சென்னை: மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...

Read more

கல்லூரி மாணவர் சேர்க்கை: “உயர்கல்வித்துறை அரசாணை குறித்து அரசு விளக்கம் தர வேண்டும்!” – திருமாவளவன்

தமிழக கல்லூரிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்கள் குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் அரசாணை தொடர்பாக விளக்கமளிக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கிறார். ...

Read more

உயர் கல்வித்துறை அரசாணை-161 குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: உயர் கல்வித்துறை அரசாணை-161 குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் ...

Read more

“நடிகர்கள் பாப்புலாரிட்டி மூலம் முதல்வர் ஆகிவிட நினைப்பது தமிழகத்தின் சாபக்கேடு” – திருமாவளவன்

சென்னை: “பொதுவாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் சினிமா என்ற பாப்புலாரிட்டியை வைத்துகொண்டு முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் இந்த சாபக்கேடு இருக்கிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.