‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது சர்வாதிகாரத்துக்கான சதி திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: அதிபர் முறையை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ‘ஒரேநாடு, ஒரே தேர்தல்’ என்ற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுவருகிறது. இது சர்வாதிகாரத்துக்கான சதி திட்டம் என்று ...
Read more









