“தமிழகத்தில் பிராமணர்களுக்கென்று தனிக்கட்சி… 2024 தேர்தலில் 33 இடங்களில் போட்டி!" – எஸ்.வி.சேகர்
நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர், சமீபகாலமாக பா.ஜ.க தமிழகத் தலைமையுடன் மோதல்போக்கைக் கடைபிடித்து வருகிறார். அண்மையில் இவருக்கும் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தைப்போர் நடந்தது என்றே சொல்லலாம். `அவர் ...
Read more
