Tag: சவலயர

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர அடிப்படையிலான செவிலியர் பணியிடங்கள் உருவாக்க நடவடிக்கை

சென்னை: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ...

Read more

வீட்டில் ஸ்கேன் இயந்திரங்கள் அமைத்து கருவின் பாலினம் கண்டறிந்த செவிலியர் உட்பட 5 பேர் கைது

தருமபுரி: தருமபுரி அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்த செவிலியர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த செம்மண்குழி ...

Read more

கும்பகோணத்தில் பெண் செவிலியர் தற்கொலை; உயிரிழப்பில் சந்தேகம் என உறவினர்கள் மறியல்

கும்பகோணம்: கும்பகோணத்தில் பெண் செவிலியர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ...

Read more

குழந்தை விற்பனை வழக்கு: செவிலியர் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

மதுரை: குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடைய செவிலியரின் பணி நீக்க உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. விருதுநகர் மாவட்டம் மாரனேரியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவருக்கு ஏற்கெனவே ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.