Tag: களள

தமிழக மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் பொருள் கொள்ளை – தாக்குதலை தடுக்க வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நாகப்பட்டினம்: இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி, ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை ...

Read more

இயந்திரங்கள் மூலம் 25 அடி ஆழத்துக்கு செம்மண் கொள்ளை!.

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பட்டா நிலத்தில் செம்மண் அள்ளுவதாக அனுமதி பெற்று 3 அடிக்குப்பதிலாக 20 அடி ஆழத்துக்கு செம்மண் எடுப்பதால் பக்கத்திலுள்ள விவசாயிகளின் விளைநிலங்களில் ...

Read more

ரூ.50 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை அச்சடித்த வழக்கறிஞர், முன்னாள் ராணுவ வீரர் கைது

சென்னை: சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை அச்சடித்ததாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா ...

Read more

பரனூர் சுங்கச்சாவடியில் 3 ஆண்டுகளில் ரூ.28 கோடி மக்கள் பணம் கொள்ளை: வேல்முருகன் காட்டம்

சென்னை: பரனூர் சுங்கச்சாவடி மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.28 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது ...

Read more

பேன்சி ஸ்டோரில் ரகசிய அறை அமைத்து கள்ள நோட்டு அச்சடித்த மூவர் கைது

மேட்டூர்: மேட்டூரில் உள்ள தனியார் பேன்சி ஸ்டோரி ரகசிய அறை அமைத்து 200 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் ...

Read more

திருப்பூரில் கடை உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வீட்டு உபயோகப் பொருட்கள் கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ...

Read more

கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளை: காவலரின் கணவர் உட்பட 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக் கடையின் உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி, ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற கோவையைச் சேர்ந்த காவலரின் கணவர் உட்பட ...

Read more

கோவையில் பெண் கொலை; 5 பவுன் நகை கொள்ளை

கோவை: கோவை சேரன்மாநகர் அருகேயுள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயின்டிங் கான்டிராக்டர். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41). இவர்களுக்கு, பிளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். ...

Read more

ஆமை வேகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: திமுக அரசு மீது ஓபிஎஸ் சாடல்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவோர் பற்றி கவலை கொள்ள வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

தருமபுரி: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவோரைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் ...

Read more
Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.