கலைஞர் மகளிர் உரிமைத் தொகை | ரூ.1,000 பெற தகுதியானவர்கள் யார்? – விதிமுறைகள் வெளியீடு
சென்னை: ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியான குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண், அதாவது 2002 செப்.15-ம் தேதிக்கு ...
Read more





