இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்… சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்,. உடந்தையாக தாய்!
மகாராஷ்டிராவில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஏற்பட்ட பழக்கத்தினால் 14 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த தாயும் போலீஸில் சிக்கியுள்ளார். .
Read more
