Tag: கடடபபடதத

காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று கண்காணிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தவீடு, வீடாக சென்று கண்காணிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதார துணை இயக்குநர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் ...

Read more

சிறுவர்கள் டிராக்டர் ஓட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் – தருமபுரியில் வலுக்கும் குரல்கள்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மிகக் குறைந்த வயதுடையவர்கள் டிராக்டர்களை ஓட்டிச் செல்வதை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண் பணிகள், கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட ...

Read more

எம்எம்டிஏ பயங்கரம் |கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: "பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக ...

Read more

தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ரூ.928 கோடிக்கு பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல்: அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த 928 கோடி ரூபாய் மதிப்பில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை ...

Read more

மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: மக்கள் தொகை 8.04 கோடியாக அதிகரித்துள்ளதால் கட்டுப்படுத்த 4 ஆயிரம் பேருந்துகளில் கருத்தடை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.