‘புரட்சி’க்கு வறட்சி ஏற்பட்டுள்ளது – சீமான் கலகல!
’’எல்லோரும் தங்கள் பெயருக்கு முன் புரட்சியை சேர்ப்பதால் புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் மதுரை மாநாடு அரசியலில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது’’ என சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் ...
Read more
