வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி – இலங்கைக்கு விரைவில் படகு சேவை: எ.வ.வேலு தகவல்
சென்னை: வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் இந்தியா - இலங்கை இடையே விரைவில் படகு சேவை தொடங்க நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு ...
Read more



