பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை | சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு
விழுப்புரம்: பெண் எஸ்.பி.,,க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
Read more
