சென்னை அருகே என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை – நடந்தது என்ன?
திருவள்ளூர்: சென்னை அருகே இன்று அதிகாலை இரண்டு இடங்களில் காவல்துறையினரால் என்கவுன்ட்டர் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ...
Read more



