Tag: ஆணடகளல

குழந்தை திருமணங்களுக்கு காரணமான 1,000-க்கும் மேற்பட்டோர் அசாமில் கைது: 5 ஆண்டுகளில் 3,319 பேர் மீது வழக்கு பதிவு

குவஹாட்டி: குழந்தை திருமணங்களுக்கு காரணமான 1,039 ஆண்களை அசாம் போலீஸார் நேற்று கைது செய்தனர். சட்டப்படியான திருமண வயதுக்கு குறைவானவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சம்பவம் அசாம் ...

Read more

இரண்டரை ஆண்டுகளில் 22,781 பேருக்கு அரசு வேலை வழங்கியது சாதனை அல்ல: அன்புமணி சாடல்

சென்னை: "தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு ...

Read more

தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் அடுத்த ...

Read more

பரனூர் சுங்கச்சாவடியில் 3 ஆண்டுகளில் ரூ.28 கோடி மக்கள் பணம் கொள்ளை: வேல்முருகன் காட்டம்

சென்னை: பரனூர் சுங்கச்சாவடி மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.28 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது ...

Read more

3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம்: தீவிர நடவடிக்கை எடுக்க அரசுகளுக்கு இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதன் பின்புலத்தில் மதவாத பயங்கரவாத சக்திகள் இருக்கலாம். கடத்தப்படும் பெண்கள் பயங்கரவாத ...

Read more

ஷாங்காய்: 100 ஆண்டுகளில் இல்லாத `வெப்பம்' | வடகொரியாவின் ராணுவ உளவு செயற்கைக்கோள் – உலகச் செய்திகள்

சீனா தனது சொந்த விண்வெளி நிலையமான டியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு (Tiangong Space Station) மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியிருக்கிறது. ஒரு நாடு முதன்முறையாக ஒரு சிவில் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.