பார்வையாளர்கள் ஆன போலீஸார்: கட்டுப்பாடின்றி காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு நிறுத்தம்
இளையான்குடி: அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் போலீஸார் பார்வையாளராக மாறிய நிலையில், கட்டுப்பாடின்றி ஆங்காங்கே காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதால் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் ...
Read more
