மகாராஷ்டிராவில் 200 குவிண்டால் அபின் பறிமுதல்..!
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் பருத்தி பயிரிடப்படும் நிலத்தில் ஓப்பியம் எனப்படும் அபின் சாகுபடி செய்யப்படுவது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோன்சா கிராமத்துக்கு ...
Read more
