Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகாராஷ்டிராவில் 200 குவிண்டால் அபின் பறிமுதல்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மகாராஷ்டிராவில் 200 குவிண்டால் அபின் பறிமுதல்
32
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் பருத்தி பயிரிடப்படும் நிலத்தில் ஓப்பியம் எனப்படும் அபின் சாகுபடி செய்யப்படுவது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோன்சா கிராமத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அங்கு பருத்தி வயல்களுக்கு மத்தியில் ரகசியமாக அபின் பயிரிடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அபின் சாகுபடி செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

4 விவசாயிகள் இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் நிலத்தில் இருந்து 200 குவிண்டாலுக்கு அதிகமாக விளைந்திருந்த அபினை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

.

.

Tags: அபனகவணடலபறமதலமகரஷடரவல
Previous Post

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரி சோதனை

Next Post

போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் அதிரடியாக கைது..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் அதிரடியாக கைது..

போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் அதிரடியாக கைது..

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இவ்வளவு பெரிய அளவில் அபின் கைப்பற்றப்பட்டது மிகவும் ஆச்சரியமானது இதை கைப்பற்றி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் பாராட்டப்பட வேண்டியவர்கள் அந்த கிராமத்தில் தலையாரி மற்றும் விஏஓ உள்ளனர் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களையும் சேர்த்து கைது செய்ய வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In