`என் தந்தைக்கு, தாய் எழுப்பிய அன்புக்கோட்டை!' – கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் ஸ்டாலின் உருக்கம்
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்துவைத்தார். உடன் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அமைச்சர் துரைமுருகன், எம்.பி-க்கள் கனிமொழி, ...
Read more
