Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘வாசிப்பு ஒருவனின் வாழ்க்கையையே மாற்றி விடும்’- ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை பகுதி – 20| oru puthaga kadaikaararin kadhai part 20

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 30, 2025
in அரசியல் செய்திகள்
0
‘வாசிப்பு ஒருவனின் வாழ்க்கையையே மாற்றி விடும்’- ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை பகுதி – 20| oru puthaga kadaikaararin kadhai part 20
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“கறுப்பர்களுக்கு மட்டுமல்ல வெள்ளையர்களுக்கும் தேவையான கடையாகத்தான் என்னுடைய புத்தகக்கடை இருந்தது. ஒருமுறை கல்லூரி மாணவர்களுடன் ஒரு பேராசிரியர் எங்கள் கடைக்கு வந்தார். அனைவரும் வெள்ளையர்கள். கடைக்குப் பின்புறமுள்ள நூலக அறைக்கு அவர்களை அழைத்துச் சென்று உரையாடினேன்.

“வெள்ளையர்களான நீங்கள் எல்லோரும் எங்களை, கெட்டோ என்றழைக்கப்படக் கூடிய சேரியில் எறிந்து விட்டு கறுப்பர்களை ஒதுக்கி வைத்துவிட்டதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது, உங்களை விட்டும் தூரமாக எங்களை வாழச் செய்துவிட்டதாக நம்பிக் கொண்டிருந்தீர்கள். ஆனால், நாங்கள் அனைத்து நகரங்களைச் சுற்றிலும் இப்போது விரவி வசித்து வருகிறோம். இது எப்படியிருக்கிறது என்றால், கோட்டை ஒன்றில் வசிப்பவர் சில எலும்புகளையும் ரொட்டித் துண்டுகளையும் ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டு, அதனை விட்டும் தூர இருப்பதாக நம்புகிறார். ஆனால், அந்த எலும்புகளும், ரொட்டித் துண்டுகளும் கரப்பான்பூச்சி வடிவில் இப்போது கோட்டைக்குள் புகுந்து அதன் உரிமையாளரை துன்பப்படுத்துகிறது. நாங்கள் சேரியிலேயே இருப்போம் என நினைத்தீர்கள், ஆனால் இப்போது எல்லாப் பகுதிகளிலும் வசிக்கிறோம்.”

“சேரியில் வசிக்கும் கறுப்பர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அவர்கள் என்னுடைய கடைக்கு வந்திருந்தனர். கறுப்பர்களைப் பற்றிய வெள்ளையர்களின் உளவியலை அப்பட்டமாக போட்டு உடைக்கவும், அவர்கள் கூனிக் குறுகி நின்றனர். கறுப்பர்களின் அவல வாழ்க்கையை அவர்களிடம் உணர்வுப் பூர்வமாக விளக்கினேன்.

“நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?” வெள்ளை மாணவர்கள் உண்மையான அக்கறையோடு வினவினர்.

“எப்போதுமே இந்தக் கேள்வியை வெள்ளையர்களிடமிருந்து எதிர் கொண்டிருக்கிறேன். நீங்கள் கெட்டோவுக்கு உதவ விரும்புகிறீர்களா? வீட்டிற்குச் சென்று உங்களுடைய ஆடம்பரமான ஆடைகளைக் களைந்து, ஒரு துடைப்பத்தை எடுத்துக்கொண்டு, சமூகத்தில் இறங்கி, கறுப்பர்களின் வீடுகளைச் சுத்தம் செய்ய அவர்களுக்கு உதவி, நீங்கள் நேர்மையானவர் என்பதை நிரூபியுங்கள்;



.

Previous Post

‘சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்’ – கொளத்தூர் மணி வேதனை Kolathur Mani slams Seeman over Tamil eelam

Next Post

இணையத்தில் பரவும் பிரகாஷ் ராஜ் படம்… உண்மை என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இணையத்தில் பரவும் பிரகாஷ் ராஜ் படம்… உண்மை என்ன?

இணையத்தில் பரவும் பிரகாஷ் ராஜ் படம்... உண்மை என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In