Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு | Stalin Hails Periyar’s Legacy, Donates ₹1.5 Crore for Periyar World at Self-Respect Movement Centenary

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2025
in அரசியல் செய்திகள்
0
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு | Stalin Hails Periyar’s Legacy, Donates ₹1.5 Crore for Periyar World at Self-Respect Movement Centenary
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிலர் திமுக பிடிக்காது என்கிறார்கள். திமுகவே பிடிக்காது என்றால் அதற்குப் பொருள் ஒடுக்கப்பட்ட வீட்டுக் குழந்தைகள் படிப்பது பிடிக்காது, இந்த இடத்தில் இருந்து படித்துக் கொண்டிருக்கிற குழந்தைகள் ஐபிஎஸ், ஐஏஎஸ்களாக வருவது பிடிக்காது, இட ஒதுக்கீடு பிடிக்காது, சமூக நீதி பிடிக்காது, சமத்துவம் பிடிக்காது, சரிசமமாக உட்காருவது பிடிக்காது, எல்லோரும் கோவிலுக்குள் நுழைவது பிடிக்காது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது பிடிக்காது, ஒற்றுமையாக இருப்பது பிடிக்காது, தமிழ் பிடிக்காது, தமிழர்கள் பிடிக்காது, நாம் தலை நிமிர்ந்து நடக்கிறது பிடிக்காது.

இந்த நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமா நம்ம மக்களுக்கு கிடைத்த அனைத்தையும் பறிக்க நினைக்கிறார்கள். சுயமரியாதை இயக்கம் தேடித்தந்த உயர்வை பறிக்கிற சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அறிவியலைப் பின்னுக்குத் தள்ளி பிற்போக்குத்தனத்தையும் ஆதிக்கத்தையும் மீண்டும் நிலை நிறுத்துவதற்காக சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்திய நாட்டையே ஒரு நூற்றாண்டுக்கு பின்னாடி இழுத்துச் செல்ல தீவிரமாக முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்துகிறதுதான் திராவிட மாடல். அதனால்தான் அண்ணாவும் கலைஞரும் சொல்லாததை இந்த ஸ்டாலின் ஏன் செய்கிறான் என டென்ஷன் ஆகிறார்கள். அவர்களுக்கு எரியட்டும் என்றுதான் நான் திரும்ப திரும்ப திராவிட மாடல் என சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அடுத்தது திராவிட மாடல் 2.o என சொல்லப்போகிறோம்.

வரக்கூடிய தேர்தல் அரசியல் தேர்தல் அல்ல. தமிழினம் தன்னை காத்துக் கொள்வதற்கான சமுதாயத் தேர்தல். கொள்கையற்ற அதிமுகவால் பத்தாண்டுகள் பாழாய் போன தமிழ்நாட்டை மக்களின் துணையுடன் மீட்டெடுத்து நான்கு ஆண்டுகளில் பலப்படுத்தி இருக்கிறோம். வரலாறு காணாத அளவு வளர்ச்சி பாதையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதை திராவிடத்துக்கு எதிரான பாஜகவும், திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாத பழனிசாமியின் அதிமுகவும் மீண்டும் கபளீகரம் பண்ண பார்க்கிறார்கள். இவர்களை மண்ணோடு பிடிங்கி எறிய வேண்டும். அதற்கான கொள்கைத்திடமும், போராட்ட குணமும், செயல் திட்டமும், ஒற்றுமை உணர்வும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் இருக்கிறது.”



.

Previous Post

கல்குவாரிக்கு எதிராக கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி கைதான திருமங்கலம் mla ஆர்.பி.உதயகுமார் | Thirumangalam MLA R.b. Udayakumar, who protested with villagers against the quarry, was arrested

Next Post

‘நடிப்புக் கலையின் பாடப்புத்தகம்’ லால் சலாம் பாராட்டு விழாவில் மோகன்லாலை புகழ்ந்த பினராயி விஜயன்! | Kerala cm praised Mohanlal

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘நடிப்புக் கலையின் பாடப்புத்தகம்’
லால் சலாம் பாராட்டு விழாவில் மோகன்லாலை புகழ்ந்த பினராயி விஜயன்! | Kerala cm praised Mohanlal

'நடிப்புக் கலையின் பாடப்புத்தகம்' லால் சலாம் பாராட்டு விழாவில் மோகன்லாலை புகழ்ந்த பினராயி விஜயன்! | Kerala cm praised Mohanlal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In