பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு உள்ளேன்!
அதில், தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் சதியை முதன்முதலில் உணர்ந்து, அதற்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தேதி கேட்டு கடிதம் அனுப்பியிருப்பதாகவும், அவர் விரைவில் நேரம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், ராமேஸ்வரம் விழாவில் பங்கேற்கும் பிரதமரிடம், “தென் மாநிலங்கள் உள்ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதி விழுக்காடு குறையாது என உறுதியளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
