Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்! – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 20, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்! – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “சிந்தனையுடன் கூடிய திட்டமிடல் என்பது பிரச்சினைகளைத் தீர்ப்பது மட்டுமல்ல. நாம் நினைத்து பார்க்காத வகையில் நமது சமூகத்தையும் மாற்றுகிறது. காலை உணவுத்திட்டம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்துள்ளது.

முதல்வரின் காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடையே உடல்நலக் குறைவுகளை குறைத்திருக்கிறது. குழந்தைகள் மருத்துவமனைக்கு வருவதும் குறைந்துள்ளது.

சத்தான உணவுகள் குழந்தைகளை பள்ளிகளில் சிறந்து விளங்குவதற்கு ஊக்கமளிக்கிறது. இது நீண்டகால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தமிழ்நாடு அரசு கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்து பாலின இடைவெளியை குறைத்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் – லக்னௌ போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்!



.

Previous Post

திருப்பத்தூர்: பழைய பேருந்து நிலையத்தின் அவல நிலையைச் சுட்டிக்காட்டிய விகடன் – சரிசெய்த அதிகாரிகள்! | tirupattur old bus stand are got cleaned after vikatan news

Next Post

சாதிவாரி கணக்கெடுப்பு: ’மத்திய அரசின் பதிலால் திமுகவின் சமூகநீதி முகமூடி கிழிந்தது!’ விளாசும் அன்புமணி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாதிவாரி கணக்கெடுப்பு: ’மத்திய அரசின் பதிலால் திமுகவின் சமூகநீதி முகமூடி கிழிந்தது!’ விளாசும் அன்புமணி!

சாதிவாரி கணக்கெடுப்பு: ’மத்திய அரசின் பதிலால் திமுகவின் சமூகநீதி முகமூடி கிழிந்தது!’ விளாசும் அன்புமணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In