மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்தியஅரசுக்கு ஆட்சேபனை உள்ளதா? என மக்களவையில் நான் வினா எழுப்பியிருந்தேன். அதற்கு விடையளித்த சமூகநீதித்துறை இணையமைச்சர் பி.எல் வர்மா, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மாநில அரசிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
.
