Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன் படத்தின் படப்பிடிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன் படத்தின் படப்பிடிப்பு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.

தி லெஜண்ட் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இவர் ஜெயிலர் திரைப்படத்தில் வரும் பாடலுக்கு குழந்தைகளுடன் இணைந்து நடனமாடியிருந்தார்.

எதிர்நீச்சல், கொடி, காக்கி சட்டை திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

இதையும் படிக்க: எதிர்நீச்சல் நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு!

மேலும், இப்படத்தில் ஷியாம், ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் மிகவும் வேகமாக நடைபெற்று வருவதாக புகைப்படங்கள், விடியோ வெளியிட்டு லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.



.

Previous Post

“யுவபுரஸ்கார் விருதாளர்களுக்கு கனவு இல்லம் திட்டத்தில் வீடு” – முதல்வரிடம் எழுத்தாளர்கள் கோரிக்கை | Yuva Puraskar writers letter to stalin for kanavu illam scheme

Next Post

16,732 அடி உயரத்தில் வசிக்கும் மக்கள் – இது தான் உலகிலேயே மிகவும் உயரமான நகரம்! | La rinconada in Peru is the highest city in the world – interesting facts, places to visit in la rinconada

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
16,732 அடி உயரத்தில் வசிக்கும் மக்கள் – இது தான் உலகிலேயே மிகவும் உயரமான நகரம்! | La rinconada in Peru is the highest city in the world – interesting facts, places to visit in la rinconada

16,732 அடி உயரத்தில் வசிக்கும் மக்கள் – இது தான் உலகிலேயே மிகவும் உயரமான நகரம்! | La rinconada in Peru is the highest city in the world – interesting facts, places to visit in la rinconada

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In