உத்தரப்பிரதேசத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் தேர்வுசெய்யும் ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டு பாஜக எம்பி & எம்எல்ஏ செருப்பால் அடித்துக்கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது

இந்தியா எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது இதற்கு நல்ல காலம் கிடைக்குமா