Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சீக்ரெட்டை போட்டு உடைத்த ராகுல் | இந்தியா யாரிடமிருந்து அதிக விலைக்கு நிலகரி வாங்குகிறது தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 18, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சீக்ரெட்டை போட்டு உடைத்த ராகுல் | இந்தியா யாரிடமிருந்து அதிக விலைக்கு நிலகரி வாங்குகிறது தெரியுமா?
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்கும் அதானி இந்தியாவிற்கு அதனை கொண்டு வரும் பொழுது அதன் விலையை இரண்டு மடங்காக உயர்த்துவதாகவும் அதன் மூலமாக மின்சார கட்டண உயர்வை ஏற்படுத்துவதாகவும், ஏழை மக்களுடைய சட்டைப்பையிலிருந்து நேரடியாக அதானி எடுப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குட்டம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறை கேடு நடந்திருப்பதாகவும் இதன் பின்னணியில் அதானி இருப்பதாகவும் லண்டனில் இருந்து வெளியாகும் பினான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

அதானி மீது பிரதமர் நரேந்திர மோடி இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்..

Previous Post

அதிரவைக்கும் வீடியோ..! – செருப்பால் அடித்துக்கொண்ட உ.பி MLA க்கள்..

Next Post

அதிரடி காட்டிய நீதிமன்றம் – கஞ்சா கடத்திய வழக்கில்12 ஆண்டுகள் சிறை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிரடி காட்டிய நீதிமன்றம் – கஞ்சா கடத்திய வழக்கில்12 ஆண்டுகள் சிறை..!

அதிரடி காட்டிய நீதிமன்றம் - கஞ்சா கடத்திய வழக்கில்12 ஆண்டுகள் சிறை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In