கந்தசஷ்டி-யை முயன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் நுழைவு கட்டணமாக ருபாய் 1000 பக்தர்களிடம் வசூலிக்கப்படுகிறது..
கோவில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட பலமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதை அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்வதில்லை என பக்தர்கள் கூறுகின்றனர்.

