Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிமுக சூழ்ச்சியை முறியடிக்க தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம்போல் இயக்குக – சண்முகம் எம்.பி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 8, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அதிமுக சூழ்ச்சியை முறியடிக்க தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம்போல் இயக்குக – சண்முகம் எம்.பி
20
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அதிமுக அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம்போல் இயக்குவீர் என தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகத்‌ தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும்‌. போக்குவரத்துக்‌ கழகங்களில்‌ பணிபுரியும்‌. தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்களால்‌ வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வு, நிலுவை, தற்போதைய 4 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும்‌.  ஓய்வு பெற்றோர்‌ அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்‌, மருத்துவ காப்பீடு திட்டம்‌ நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமது
நிலைப்பாடு. ஆயினும்‌ அரசு ஒய்வு பெற்றோர்‌ அகவிலைப்படி உயர்வு சம்பந்தமாக நல்ல முடிவு  எட்டப்படவேண்டும்‌ எனவும்‌ வலியறுக்ககிறேம்‌.

அதே நேரத்தில்‌ போக்குவரத்துக்‌ கழகத்‌ தொழிலாளர்களின்‌ கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறது நமது கழக அரசு. இப்பிரச்சினைகளையும்‌ தீர்க்கும்‌ என்ற வாக்குறுதியை ஏற்று, பொதுமக்கள்‌ நலன்களை கருத்தில்‌ கொண்டும்‌, நமது தமிழ்நாடு முதல்வரின்‌ நல்லாட்சிக்கு களங்கம்‌ விளைவிக்க முயலும்‌ அ.தி.மு.க. தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கம்‌ போல்‌ பேருந்துகளை இயக்க வேண்டுமாய்‌ தொ.மு.ச. பேரவை சார்பில்‌ போக்குவரத்துக்‌ கழகத்‌ தொழிலாளர்களை தொ.மு.ச. பேரவை அன்போடு கேட்டுக்‌ கொள்கிறது. கோரிக்கைகளை தீர்க்க தொ.மு.ச. பேரவை துணை நிற்கும்‌ என உறுதியளிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

நெருக்கடியில் தமிழ்நாடு அரசு – திட்டமிட்டபடி ஸ்ட்ரைக்; போக்குவரத்து தொழிற்சங்கம் கறார்.

Next Post

ஜன.28ல் முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜன.28ல் முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்

ஜன.28ல் முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In