Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜன.28ல் முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 8, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜன.28ல் முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்
50
SHARES
81
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜனவரி 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்கிறார். அதன் பிறகு, அமெரிக்கா செல்கிறார்.

Image

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாட்கள் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்காக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் இலக்கு நிா்ணயித்துள்ளாா். இந்த முதலீடுகள்‌ மூலம்‌, நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில்‌, 14. லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும்‌, மறைமுக வேலைவாய்ப்பு எண்ற வகையில்‌, 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும்‌ என மொத்தம்‌ 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள்‌ உருவாக்கப்படும்‌ முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டைலா.. கெத்தா.. துபாயில் கோட் சூட்டில் கலக்குறது யாரு தெரியுதா.. நம்ம  முதல்வர்தான் இது.. வேற மாறி! | super video and stylish look: chief minister mk  stalin coat suit and ...

இந்நிலையில் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக முதலீடுகளை ஈர்க்க அண்மையில் ஜப்பான், சிங்கப்பூர், ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் செல்ல இருக்கிறார். மேலும் இந்தாண்டு ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

Previous Post

அதிமுக சூழ்ச்சியை முறியடிக்க தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம்போல் இயக்குக – சண்முகம் எம்.பி

Next Post

போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுக: எல்.முருகன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுக: எல்.முருகன்

போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுக: எல்.முருகன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In