Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செங்கோட்டையன் நீக்கம்: "ADMK இல்லை EDMK; அழிவைத் தேடிக்கொள்கிறார் பழனிசாமி" – டிடிவி தினகரன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2025
in அரசியல் செய்திகள்
0
செங்கோட்டையன் நீக்கம்: "ADMK இல்லை EDMK; அழிவைத் தேடிக்கொள்கிறார் பழனிசாமி" – டிடிவி தினகரன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

செங்கோட்டையன் - டிடிவி தினகரன் - ஓபிஎஸ்
செங்கோட்டையன் – டிடிவி தினகரன் – ஓபிஎஸ்

இந்நிலையில் செங்கோட்டையன் நீக்கம் குறித்து டிடிவி தினகரன் இன்று (நவ.1) செய்தியாளர்களிடம் பேசியபோது, “செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்குத் தகுதியில்லை. மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அம்மாவின் (ஜெயலலிதா) தீவிர விசுவாசி.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கெல்லாம் செங்கோட்டையன் வருத்தப்படுபவர் அல்ல. இப்போது இருப்பது ADMK இல்லை EDMK. அழிவைத் தேடிக்கொள்கிறார் பழனிசாமி. எடப்பாடியின் திமுக வரும் தேர்தலில் மக்களால் வீழ்த்தப்படும்” என்று கூறியிருக்கிறார்.

“பொதுச் செயலாளர் ஆன பின் ஒருமுறை கூட வெற்றி பெறாதவர் எடப்பாடி” – செங்கோட்டையன் காட்டம்



.

Previous Post

அதிமுக: எடப்பாடி பழனிசாமி vs செங்கோட்டையன்; நீக்கத்திற்கு முன் நடந்தவை என்ன?|AIADMK: Edappadi Palaniswami vs Sengottaiyan; What happened before the removal?

Next Post

வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் கூட்ட நெரிசிலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. ஆந்திராவில் சோகம் | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் கூட்ட நெரிசிலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. ஆந்திராவில் சோகம் | இந்தியா

வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் கூட்ட நெரிசிலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. ஆந்திராவில் சோகம் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In