Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிமுக: எடப்பாடி பழனிசாமி vs செங்கோட்டையன்; நீக்கத்திற்கு முன் நடந்தவை என்ன?|AIADMK: Edappadi Palaniswami vs Sengottaiyan; What happened before the removal?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2025
in அரசியல் செய்திகள்
0
அதிமுக: எடப்பாடி பழனிசாமி vs செங்கோட்டையன்; நீக்கத்திற்கு முன் நடந்தவை என்ன?|AIADMK: Edappadi Palaniswami vs Sengottaiyan; What happened before the removal?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதிமுகவில் இருந்து நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.

செங்கோட்டையன் அதிமுக கட்சியில் சூப்பர் சீனியர் இவர். மேலும், அடுத்த ஆண்டு, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இவரது நீக்கம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்

பிப்ரவரி 9, 2025:

“உரிய மதிப்பும், மரியாதையும் தரப்படுவதில்லை’ என்கிற செங்கோட்டையனின் தொடர் மனக்குமுறல், கடந்த பிப்ரவரி 9-ம் தேதிதான் வெட்ட வெளிச்சமானது.

அன்று அத்திக்கடவு – அவநாசி திட்டக்குழு சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஈரோடு மாவட்டம் அன்னூரில் பாராட்டு விழா நடைபெற்றது.

அந்த விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அவரது மாவட்டத்தில் நடந்த கட்சியின் முக்கிய விழாவில் செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையானது.

இதனையடுத்து, அந்த விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை… அதனால் தான், விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் சர்ச்சைகளுக்குப் பதிலளித்தார்.

செங்கோட்டையனின் இந்தப் பதிலுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார் டி.டி.வி தினகரன். இந்த ஆதரவு அதிமுகவிற்குள் குழப்பத்தைக் கிளப்பியது.



.

Previous Post

ADMK: ஓ.பி.எஸ், தினகரனுடன் இணைப்பு; அதிமுகவில் இருந்து நீக்கிய எடப்பாடி- யார் இந்த செங்கோட்டையன்? |OPS and Dhinakaran join hands; Edappadi expels him from AIADMK – Who is this Sengottaiyan?

Next Post

செங்கோட்டையன் நீக்கம்: "ADMK இல்லை EDMK; அழிவைத் தேடிக்கொள்கிறார் பழனிசாமி" – டிடிவி தினகரன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செங்கோட்டையன் நீக்கம்: "ADMK இல்லை EDMK; அழிவைத் தேடிக்கொள்கிறார் பழனிசாமி" – டிடிவி தினகரன்

செங்கோட்டையன் நீக்கம்: "ADMK இல்லை EDMK; அழிவைத் தேடிக்கொள்கிறார் பழனிசாமி" - டிடிவி தினகரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In