Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எங்கும் பாலியல் கறைகள்… அல்வா சாப்பிடும் முதல்வர்” -சீமான் கண்டனம் | NTK chief seeman slams CM stalin and his govt on girl students facing sexual assault issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 7, 2025
in அரசியல் செய்திகள்
0
“பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எங்கும் பாலியல் கறைகள்… அல்வா சாப்பிடும் முதல்வர்” -சீமான் கண்டனம் | NTK chief seeman slams CM stalin and his govt on girl students facing sexual assault issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆளும் திமுக அரசுக்கு தொடர்ச்சியாக பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய சூழலில், கிருஷ்ணகிரி, மணப்பறை ஆகிய பகுதியில் அடுத்தடுத்து பள்ளி மாணவிகளுக்கு ஏற்பட்டிருக்கும் பாலியல் குற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

எதிர்க்கட்சிகளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்! வேதனையில் பெற்றோர்கள்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர்.” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

இது குறித்த அறிக்கையில் சீமான், “கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திய நிலையில், அந்த வேதனை செய்தி மறைவதற்குள் மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் எனும் செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது.



.

Previous Post

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து 76 ரன்கள் முன்னிலை!

Next Post

சாலையோர வியாபாரிகள் கடன்; கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எம்.பி கனிமொழி பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கியதால் அமளி… மக்களவையில் நடந்தது என்ன?

சாலையோர வியாபாரிகள் கடன்; கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In