Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கோடநாடு பங்களாவுக்கு சசிகலா விசிட் : 3 நாட்கள் தங்க பிளான்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 18, 2024
in Default
0
கோடநாடு பங்களாவுக்கு சசிகலா விசிட் : 3 நாட்கள் தங்க பிளான்..!
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மறைந்த தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

இது தொடர்பான வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கோடநாடு வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவருடைய தோழி சசிகலா இன்று கோடநாடு பங்களாவில் தங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்காக அவர் சென்னையில் இருந்து கோடநாடு புறப்பட்டு உள்ளதாகவும் இன்று அவர் அந்த பங்களாவில் குறைந்தது 3 நாட்கள் தங்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

பாகிஸ்தான் – ஈரான் போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது..! – இதுவரை 9 பேர் பலி. – கலக்கத்தில் உலக நாடுகள்.

Next Post

அதிர்ச்சி வீடியோ : ரயில் ஏசி பெட்டியில் நெருப்பு கொளுத்தி குளிர்காய்ந்த வினோத பயணிகள்..! காண்டான அதிகாரிகள்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி வீடியோ : ரயில் ஏசி பெட்டியில் நெருப்பு கொளுத்தி குளிர்காய்ந்த வினோத பயணிகள்..! காண்டான அதிகாரிகள்..

அதிர்ச்சி வீடியோ : ரயில் ஏசி பெட்டியில் நெருப்பு கொளுத்தி குளிர்காய்ந்த வினோத பயணிகள்..! காண்டான அதிகாரிகள்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In