ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், மூன்று வருடங்களுக்குப் பிறகு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங்கை (Qin Gang) சந்தித்தார். அமெரிக்கா, சீனா இடையேயான உறவுகள் குறித்துப் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. .