Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

South Korea: வேலைப்பளு; மன அழுத்தம்; தென் கொரியாவில் தற்கொலை செய்து கொண்ட ரோபோ! | Robot commits suicide in South Korea because of work pressure and depression

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2024
in அரசியல் செய்திகள்
0
South Korea: வேலைப்பளு; மன அழுத்தம்; தென் கொரியாவில் தற்கொலை செய்து கொண்ட ரோபோ! | Robot commits suicide in South Korea because of work pressure and depression
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தென்கொரியாவில் ரோபோ ஒன்று வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கிறது. குமி நகரத்துடைய நகரச் சபை அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உதவுவதற்காக, இந்த ரோபோ பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்திருக்கிறது.

கலிபோர்னியாவில் உள்ள ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ரோபோ, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இந்த அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கிறது. இந்த ரோபோவுக்குத் தென்கொரிய அரசு ஊழியர் என்ற ஐடி கார்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாகக் கொண்ட இந்த ரோபோ, அலுவலகம் வரும் உள்ளூர்வாசிகளிடம் இருந்து தினசரி ஆவணங்களைப் பெற்று, அதிகாரிகளிடம் வழங்குவது போன்ற பணிகளைச் செய்து வந்திருக்கிறது.



.

Previous Post

BSP Chief Armstrong’s Murder: ஆம்ஸ்ட்ராங்கை கொன்றது பாஜக நிர்வாகியா? யார் இந்த செல்வராஜ்? பதற வைக்கும் கொலை பின்னணி!-selvaraj arrested in bsp chief armstrongs murder linked to bjp sources

Next Post

சாதாரண மரணம் என்னை அண்டாது.. கணவரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து பேசிய மனைவி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாதாரண மரணம் என்னை அண்டாது.. கணவரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து பேசிய மனைவி!

சாதாரண மரணம் என்னை அண்டாது.. கணவரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து பேசிய மனைவி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In