நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்துக்கு ‘ஆண்பாவம் பொல்லாதது’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று(பிப். 16) மாலை வெளியாகியுள்ளது.