Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஓடிடியில் வெளியானது 3 பிஎச்கே!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 1, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஓடிடியில் வெளியானது 3 பிஎச்கே!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சித்தார்த் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படத்தின் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

நடிகர் சித்தார்த்தின் 40-வது படமாக உருவான 3பிஎச்கே திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார்.

இதில் சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சொந்த வீட்டை வாங்க ஒரு நடுத்தர குடும்பம் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதைப் படம் பதிவுசெய்திருந்தது.

ஆனால், சொந்த வீட்டை வாழ்க்கையின் வெற்றியாகவும் கனவாகவும் மட்டுமே பார்த்த இப்படம் திரைக்கதையால் சுமாரான படமாக எஞ்சியது. திரையரங்குகளிலும் பெரிய வசூலைப் பெறவில்லை.

இந்த நிலையில், இந்தப் படம் இந்தியாவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும், பிற நாடுகளில் சிம்பிளி செளத் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.

the movie 3 BHK starring Siddharth has been released in ott.

இதையும் படிக்க : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!



.

Previous Post

ரயில் பயணிக்களுக்கு அலர்ட்… முக்கிய ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்

Next Post

‘திமுக, அதிமுக ரெண்டு கட்சிகளுமே வாக்கு வங்கிக்காகதான் ஆணவக்கொலைகளை கண்டிக்கிறது இல்ல!’ – திருநெல்வேலி கவின் ஆணவக்கொலை பற்றி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ நாகை மாலி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘திமுக, அதிமுக ரெண்டு கட்சிகளுமே வாக்கு வங்கிக்காகதான் ஆணவக்கொலைகளை கண்டிக்கிறது இல்ல!’ – திருநெல்வேலி கவின் ஆணவக்கொலை பற்றி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ நாகை மாலி!

'திமுக, அதிமுக ரெண்டு கட்சிகளுமே வாக்கு வங்கிக்காகதான் ஆணவக்கொலைகளை கண்டிக்கிறது இல்ல!' - திருநெல்வேலி கவின் ஆணவக்கொலை பற்றி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ நாகை மாலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In