Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தொழிலாளி கொலை: உறவினர்கள் சாலை மறியல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 14, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வத்தலகுண்டுவில் தொழிலாளி கொலை: உறவினர்கள் சாலை மறியல்
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வத்தலகுண்டு: வத்தலகுண்டு நகரில் கட்டிடத் தொழிலாளியை குத்திக் கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முன் உறவினர்கள் மறியல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பட்டாளம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாண்டியராஜன் (30). இவர், வத்தலகுண்டு நகரில், திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு மதுபான கடையின் பின்புறம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் பாண்டியராஜன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாண்டியராஜனின் உறவினர்கள் வத்தலகுண்டு காவல் நிலையம் முன் சாலை மறியல் செய்தனர். இதனால் வத்தலகுண்டு – பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனை வரும் கலைந்து சென்றனர்.

.

Tags: உறவனரகளகலசலதழலளமறயலவததலகணடவல
Previous Post

உதிரும் கான்கிரீட் பூச்சு, வலுவிழந்த சுவர்கள்… – பர்கூர் அருகே தொகுப்பு வீடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் அச்சம்

Next Post

மழை வந்தாலும் 50 ஆயிரம் பேர் அமரலாம்: மகளிர் உரிமை மாநாடு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மழை வந்தாலும் 50 ஆயிரம் பேர் அமரலாம்: மகளிர் உரிமை மாநாடு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மழை வந்தாலும் 50 ஆயிரம் பேர் அமரலாம்: மகளிர் உரிமை மாநாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In