Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிறுமி பாலியல் புகாரில் ரேபிடோ ஓட்டுநர் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சிறுமி பாலியல் புகாரில் ரேபிடோ ஓட்டுநர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹைதராபாத்: ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் சந்தீப் என்பவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் துக்காராம் கேட் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்கொண்டாவை சேர்ந்த சந்தீப், நகரத்தில் தங்கி வேலை தேடி வந்துள்ளார்.

அதிகமாக போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 16 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. மறுநாளும் அவர் வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேறியபோது சந்தீப் ரெட்டியை (28) பார்த்துள்ளார் சிறுமி. சிறுமியின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்தீப் அவரை பல்வேறு இடங்களின் வழியாக கச்சிகுடாவுக்கு அழைத்து சென்று விடுதி அறையில் தங்க வைத்துள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் கச்சிகுடாவில் சிறுமி தனித்திருப்பதை பார்த்தவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்கான பிரிவு 376 மற்றும் போக்சோ சட்ட்டத்தில் சந்தீப் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.



.

Previous Post

இந்தியாவின் இந்த மாநிலத்தில் மட்டும் இன்னும் ரயில் நிலையமே கிடையாது – அதற்கு என்ன காரணம் தெரியுமா? | This state in India has no railway station yet – do you know why Sikkim has no railway station

Next Post

பள்ளிப்படிப்பையே முடிக்காதவர்… இணையத்தின் உதவியால் ரூ.416 கோடி மதிப்புள்ள மெசேஜ் ஆப்பை உருவாக்கி அசத்திய இந்திய இளைஞர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பள்ளிப்படிப்பையே முடிக்காதவர்… இணையத்தின் உதவியால் ரூ.416 கோடி மதிப்புள்ள மெசேஜ் ஆப்பை உருவாக்கி அசத்திய இந்திய இளைஞர்!

பள்ளிப்படிப்பையே முடிக்காதவர்... இணையத்தின் உதவியால் ரூ.416 கோடி மதிப்புள்ள மெசேஜ் ஆப்பை உருவாக்கி அசத்திய இந்திய இளைஞர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In