Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மோடியை பிரதமராக ஏற்கக்கூடிய கட்சி எதுவாக இருந்தாலும், பாஜக கூட்டணியில் ஏற்க தயார் – ராம சீனிவாசன் பேட்டி.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 1, 2024
in Default
0
மோடியை பிரதமராக ஏற்கக்கூடிய கட்சி எதுவாக இருந்தாலும், பாஜக கூட்டணியில் ஏற்க தயார் – ராம சீனிவாசன் பேட்டி.
19
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜெயலலிதா , பிரதமர் மோடிக்கு நெருங்கிய நண்பர் ஆவார் , எம்ஜிஆர் மிகப் பெரிய வசீகரமான முதலமைச்சர்,
மோடியை பிரதமராக ஏற்கக்கூடிய கட்சி எதுவாக இருந்தாலும், பாஜக கூட்டணியில் ஏற்க தயார், திமுக கட்சியாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி – ராம சீனிவாசன் பேட்டி.
(எடப்பாடி தலைமையிலான அண்ணா திமுகவுக்கு புரிதல் கிடையாது, ஜெயலலிதா இருக்கும் சமயத்தில் மோடியா? லேடியா ? என பேசினார்.
ஆனால் எடப்பாடி பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தைரியம் உண்டா? பிரதமராக யாரை அறிவிப்பார் , ஆதலால் பாஜக கூட்டணிக்கு அதிமுக வருவது என்றால் தயாராக உள்ளோம் – ராம சீனிவாசன் பேட்டி)

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் , பாரதிய ஜனதா கட்சியின் , விருதுநகர் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.இந்த அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம .சீனிவாசன் திறந்து வைத்து பேசுகையில் ,

      தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு வாழ்த்துக்களும் நீண்ட நாள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன் எனவும்,
   ஜெயலலிதா இருக்கும்போது மோடியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை செய்தார், மோடியா? லேடியா? எனக் காட்டமாக பேசினார்.ஆனால் எடப்பாடி , பிரதமர் வேட்பாளரை யாரை கூறுவார்? சோனியாவா ? ராகுலா ?

ஆகையால் எடப்பாடி தலைமையிலான அதிமுக ,பாஜக கூட்டணிக்கு வந்தால் ஏற்க்க தயாராக உள்ளோம் என்றார்.
ஜெயலலிதா மோடிக்கு நெருங்கி நண்பர் , அதேபோன்று எம்.ஜி.ஆர் கட்சியின் வசீகரமான முதலமைச்சர்,ஆகையால் அவர்களை மோடி பாராட்டினார்.
அதிமுகவில் பிரதமர் வேட்பாளரை கைநீட்டி கூற முடியாத எடப்பாடி .

     மேலும் இதே அலுவலகத்தை கடந்த ஆண்டு பாஜக ஆலய மேம்பாட்டு பிரிவு அலுவலகமாக அண்ணாமலை திறந்து வைத்தார்.அதே அலுவலகத்தையே தற்போது ராம சீனிவாசன், பாஜக விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அலுவலகமாக திறப்பு விழா நடத்தினார்என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

”சின்னம் உங்களுக்கு ‘லக்கி’ இல்லை; மாற்றிவிடுங்கள்”: சீமான் கட்சிக்கு நீதிபதி அறிவுரை

Next Post

பெங்களுரு ஓட்டல் வெடிகுண்டு சக்தி வாய்ந்தது அல்ல :கர்நாடக முதல்வர் உறுதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெங்களுரு ஓட்டல் வெடிகுண்டு சக்தி வாய்ந்தது அல்ல :கர்நாடக முதல்வர் உறுதி

பெங்களுரு ஓட்டல் வெடிகுண்டு சக்தி வாய்ந்தது அல்ல :கர்நாடக முதல்வர் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In