மகாபாரதத்தில் சக்ர வியூகத்தில் அபிமன்யூ கொலை செய்யப்பட்டார். அதே போல் “21 ஆம் நூற்றாண்டில், மற்றொரு ‘சக்ரவியூகம்’ தயாரிக்கப்பட்டுள்ளது, அது தாமரை வடிவத்தில் உள்ளது. அப்போது அபிமன்யூக்கு என்ன நடந்ததோ அது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நடைபெற்று உள்ளது.
