Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சட்னி சாம்பார் ருசி எப்படி? இணையத் தொடர் விமர்சனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 29, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சட்னி சாம்பார் ருசி எப்படி? இணையத் தொடர் விமர்சனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


யோகிபாபு, வாணி போஜன், நிழல்கள் ரவி, சார்லி, கயல் சந்திரன், மைனா நந்தினி, குமரவேல், தீபா ஆகியோர் நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஆறு பகுதிகளைக் கொண்ட இணையத் தொடராக வெளிவந்திருக்கிறது சட்னி சாம்பார். ‘மொழி’ ராதாமோகன் கதை – திரைக்கதை – இயக்கம்.

திரைப்படத்துக்கும் சின்னத்திரைத் தொடருக்கும் இடைப்பட்டதான, ஓ.டி.டி.யில் மட்டுமே வெளியாகும் வெப் தொடர்கள் நம்ம ஊரில் சிறப்பான தரத்துக்குப்  போட்டிபோட்டுக்கொண்டுதானிருக்கின்றன. உள்ளபடியே திரைப்படங்களுக்கு மிகச் சிறந்த மாற்றான வெப் தொடர்களில் நிறையவே சாதிக்க முடியும்.

ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நல்ல வெப் தொடர்கள் வாய்க்கப் பெற்றாலும் (பெரும்பாலானவற்றைத் தமிழ் மொழிப் பதிவில் பார்க்க முடிகிறது) தமிழில் ஒருசிலவற்றைத் தவிர இன்னமும் பெரும்பாலும் திரைப்படமாகச் சுருக்க முடியாத அல்லது எடுக்க முடியாதவைதான் தொடர்களாக வெளியாகின்றன.

சட்னி சாம்பார் என்ற டைட்டிலைக் கேட்டதுமே இரண்டு ஏதோ ஹோட்டல்களுக்கு இடையிலான போட்டி போல என்றுதான் தோன்றுகிறது. அறிமுகக் காட்சிகளும்கூட அதேமாதிரிதான் இருக்கின்றன. ஆனால், அப்படி இல்லை.

கதை என்னவோ, பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன பழைய விஷயம்தான். எத்தனையோ அக்னி நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறோம். ஒரு அப்பா, இரு மனைவிகள், அவர்கள் வாரிசுகள், அப்புறம் பிரச்சினைகள்.



.

Previous Post

தமிழக தொல்லியல் பணிகளுக்கு `சமஸ்கிருதம்’ கட்டாயமா? – சர்ச்சையும் பின்னணியும்!

Next Post

Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்!-rahul gandhi attacks bjp in lok sabha 6 people control lotus chakravyuh

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்!-rahul gandhi attacks bjp in lok sabha 6 people control lotus chakravyuh

Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்!-rahul gandhi attacks bjp in lok sabha 6 people control lotus chakravyuh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In