Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உடல் பருமன் குறைய.. இந்த பழம் சாப்பிட்டா போதும்: எடையை ஈசியா குறைக்கலாம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உடல் பருமன் குறைய.. இந்த பழம் சாப்பிட்டா போதும்: எடையை ஈசியா குறைக்கலாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

எடை இழப்பு குறிப்புகள்: உடல் பருமன் அல்லது அதிக எடை பிரச்சனை மிகவும் தீவிரமானது. இது பல வகையான நோய்களை அதிகரிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக எடை கொண்டவர்கள் இதய நோய்கள், நீரிழிவு நோய், மன அழுத்தம் என பல வகையான பிரச்சனைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. இது பற்றி சுகாதார நிபுணர்கள் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். மக்கள் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இருப்பினும், பலரால் வெற்றிகரமாக உடல் எடையை குறைக்க முடிவதில்லை. உடல் எடையை குறைக்க அதிக சிரமம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை. சில எளிய, இயற்கையான வழிகளிலும் இதை செய்யலாம்.

அதிக எடை கொண்டவர்கள் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிக எடை கொண்ட ஒருவர் 4-5 கிலோ எடையைக் குறைத்தாலும், பல நாள்பட்ட நோய்களின் அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடல் எடையை குறைக்க, உணவில் கவனம் செலுத்துவதுடன், சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் மிக முக்கியம் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். தினசரி உணவில் சிலவற்றைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் எடையை எளிதாகக் குறைக்கலாம். அவற்றில் ஒன்றுதான் அவகேடோ பழம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

அவகேடோ நன்மை பயக்கும்

சில பழங்களை உட்கொள்வது எடை இழப்புக்கு நன்மை பயக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர், அவகேடோ பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக உலகளவில் அதன் தேவை அதிகரித்துள்ளது. அவகேடோ பழத்தில் எடையை குறைக்கும் பல கூறுகள் உள்ளன. இதை உட்கொள்வது பல நாள்பட்ட நோய்களின் அபாயங்களிலிருந்து பாதுகாக்கிறது.

ஆய்வில் கண்டறியப்பட்டது என்ன?

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களுக்கு எடை அதிகரிக்கும் அபாயம் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவகேடோ உட்கொள்ளாதவர்களை விட அவகேடோ உட்கொள்பவர்களுக்கு  வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் ஆபத்து குறைவாக உள்ளதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது எடை அதிகரிப்பின் அபாயத்தைக் குறைப்பதில் நன்மை பயக்கும். கொழுப்பை எரிக்க உதவும் பழங்களில் அவகேடோ பழமும் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது.

அதிகப்படியான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள்

எடையைக் குறைப்பதில் அவகேடோ பழம்  எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தப் பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவகேடோ பழங்கள் பசியை குறைக்கலாம் என்ற உண்மையின் அடிப்படையில் எடை இழப்பை ஊக்குவிப்பதில் இது உதவியாக இருக்கும் என்று சில ஆரம்ப சான்றுகள் தெரிவிக்கின்றன.

அவகேடோ பழத்தின் மேலும் பல நன்மைகள்

அவகேடோ பழம் உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி, உடலுக்கு இன்னும் பல நன்மைகளையும் தரக்கூடியது.

அவகேடோ பழங்கள் பெரும்பாலும் மோனோசாச்சுரேட்டட் ஆகும். இது ஒரு வகை ஒலிக் அமிலமாகும். பல ஆய்வுகள் ஒலிக் அமிலம் உடலில் வீக்கத்தைக் குறைப்பதற்கும் இதய நோய்களின் அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்கும் பயனுள்ளதாக இருப்பதையும் கண்டறிந்துள்ளன. இது தவிர, இந்த பழத்தை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

.

Tags: Avocadolossquickweightஇநதஈசயஉடலஎடயகறககலமகறயசபபடடபதமபரமனபழம
Previous Post

விசிகவை வெளியேற்ற போலீஸ் முயற்சி – திருமாவளவன் பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு

Next Post

தமிழகத்தில் பிரிவினைவாதத்தை தூண்டும் திமுக அரசு – மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் குற்றச்சாட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்தில் பிரிவினைவாதத்தை தூண்டும் திமுக அரசு - மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பிரிவினைவாதத்தை தூண்டும் திமுக அரசு - மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In