Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதுச்சேரி…. சந்திராயன் நிலவில் தரயிரங்கியதை கோலமாவில் ரங்கோலியாக வரைந்து அசத்திய பெண் ஓவியர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 24, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
Samayam Tamil - Tamil News
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுச்சேரி முருங்கபாக்கத்தை சேர்ந்த ஓவிய பெண் அறிவழகி தற்போது வரை தேச தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்களுக்கு அவர்களுடைய உருவத்தை தத்துரூபமாக கோலமாவை கொண்டு ரங்கோலியாக வரைந்து அசத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று சந்திரன் வெண்கலம் நிலவில் தர இறங்கி உலக சாதனையை நிகழ்த்தியது அதனை கொண்டாடும் விதமாக தனது வீட்டில் இரண்டு கிலோ கோலமாவு கொண்டு தத்துரூபமாக சந்திராயன் விண்கலம் தரையிறங்கிய புகைப்படத்தை ரங்கோலியாக வரைந்து அசத்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ஓவிய பெண் அறிவழகி
புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கத்தில் வசித்து வருபவர் அறிவழகி. இவர் ஓவியம் வரைவதில் வல்லமை பெற்றவர். மேலும் இவர் இவர் தேச தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்களின் பொழுது போது அவர்களுடைய உருவத்தை தத்ரூபமாக கோலமாவுகளைக் கொண்டு ரங்கோலியாக வரைந்து அசத்தி வருகின்றார்.

சந்திராயன் விண்கலம் நிலவில் தரையிரங்கி உலக சதனை
அதுமட்டுமின்றி இவர் காந்தியடிகள், டாக்டர் அப்துல் கலாம், சச்சின் டெண்டுல்கர், தோனிஆகியோரின் உருவங்களையும் ரங்கோலியாக வரைந்து சாதனை படித்து வருகின்றார்.அந்த வகையில் நேற்று சந்திராயன் விண்கலம் நிலவில் தரையிரங்கி உலக சதனை நிகழ்த்தியுள்ளது.

2 கிலோ கோலமாவை கொண்டு தத்ரூபமாகசந்திராயன் தரயிரங்கிய புகைப்படம்
மேலும் நிலவில் தரையிரங்கிய முதல் விண்கலம் என்ற சாதைனையை இந்தியா படைத்துள்ளது.இந்நிலையில் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிரங்கியதை கொண்டாடும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த ஓவிய பெண் அறிவழகி தனது வீட்டில் 5 அடி நீலம், 5 அடி அகலத்தில் சந்திராயன் தரயிரங்கிய புகைப்படத்தை 2 கிலோ கோலமாவை கொண்டு தத்ரூபமாக ரங்கோலியாக வரைந்து அசத்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ரங்கோலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அறிவழகிக்கு பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

.

Tags: அசததயஓவயரகலமவலசநதரயனதரயரஙகயதநலவலபணபதசசரரஙகலயகவரநத
Previous Post

மதுரை : திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்! திரண்ட நிர்வாகிகள், தொண்டர்கள்!

Next Post

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணம் ஏதுமின்றி ரூ.11.98 லட்சத்தை எடுத்துவந்த நபர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணம் ஏதுமின்றி ரூ.11.98 லட்சத்தை எடுத்துவந்த நபர் கைது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணம் ஏதுமின்றி ரூ.11.98 லட்சத்தை எடுத்துவந்த நபர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In